LATEST ARTICLES

gandhi talks teaser

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள மெளனப்படமான ‘காந்தி டாக்ஸ்’ டீசர் இன்று வெளியானது

0
காந்தி டாக்ஸ்: விஜய் சேதுபதி முதலில் திரைப்படங்களில் குணசித்திர வேடங்களில் தன் நடிப்பு திறமையை வெளிப்படுத்தி படிப்படியாக வளர்ந்து கதாநாயகனாக வளர்ந்தார். அவர் நடித்த 'பீட்சா' திரைப்படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. அதன் பிறகு அவர் நடித்த் 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்', 'நானும் ரவுடிதான்', 'சேதுபதி',...
sivingi puli

70 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் முதல் சிவிங்கிப் புலி குட்டி

0
சிவிங்கிப் புலி:  70 ஆண்டுகளுக்கு முன் அழிந்த விலங்கினமாக சிவிங்கிப்புலிகளின் இனம் இந்தியாவில் அறிவிக்கப்பட்டது. இப்புலி இனங்களை மீட்கும் பொருட்டு பிரதமர் மோடி அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கையினால் நமீபியாவில் இருந்து 8 சிவிங்கிப்புலிகள் இந்தியாவிற்கு விமானம் மூலம் கொண்டுவரப்பட்டன. அவைகள் கடந்த மாதம் 17ம் தேதி மத்தியபிரதேசத்திலுள்ள...
PM modi to launch 5G services

இன்று முதல் 5ஜி சேவையை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

0
5ஜி சேவை: 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் கடந்த ஜீலையில் நடந்தது. ரிலையன்ஸ் ஜியோ, பாரதி ஏர்டெல், வோடபோன் ஐடியா, மற்றும் அதானி டேட்டா வொர்க்ஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இந்த ஏலத்தில் பங்கேற்றன. ஏலத்தின் முடிவில் ரூ. 1,50,173 கோடிக்கு 5ஜி அலைக்கற்றைக்கான உரிமம் விற்பனை செய்யப்பட்டது....

என் மனைவியின் ஓளி என் மீது எப்போதும் பட்டுக் கொண்டே இருக்கும்-சூர்யா

0
என் மனைவியின் ஓளி என் மீது எப்போதும் பட்டுக் கொண்டே இருக்கும் என நடிகர் சூர்யா டெல்லியில் நடைபெற்ற சூரரைப் போற்று படத்தின் தேசிய விருது பெற்ற பின் பேச்சு. சூரைப் போற்று திரைப்படம் 5 தேசிய விருதுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது. அந்த விருதுகளை டெல்லியில் நடைபெற்ற விருதுகள்...

5ஜி சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

0
5ஜி சேவையை டெல்லியில் நடைபெற்ற 6வது மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் பாரத பிரதமர் மோடி 5ஜி இணைய சேவையை தொடங்கி வைத்தார்.  இந்தியாவின் ஐந்தாம் தலைமுறைக்கான 5ஜி இணைய சேவைகள் முதற்கட்டமாக டெல்லி, சென்னை, பெங்களூர், ஹைதராபாத், புனே, மும்பை, கொல்கத்தா போன்ற 13 நகரங்களில் இந்த சேவை...

தமிழக வீராங்கனை வாள் வீச்சு போட்டியில் தங்கம் வென்று அசத்தல்

0
தமிழக வீராங்கனை பவானி தேவி குஜராத்தில் நடந்து வரும் தேசிய விளையாட்டு போட்டியில் பங்கு பெற்று வாள் வீச்சு போட்டியில் தங்கம் வென்று அசத்தல். குஜராத்தில் 36 வது தேசிய விளையாட்டு போட்டிகள் நேற்று தொடங்கியது. இந்த போட்டிகளை பாரத பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்நிலையில்,...

நவராத்திரியின் ஐந்தாம் நாளின் சிறப்புகள்

0
நவராத்திரியின் ஐந்தாம் நாளின் சிறப்புகள்: இந்தியா முழுவதிலும் இந்து மக்கள் பண்டிகைகளில் நவராத்திரியும் ஓன்று இந்த நவராத்திரி 9 நாட்கள் கொண்டாடப்படுகின்றது. ஓன்பது நாட்களும் ஓவ்வொரு நாளும் அம்பிகை வழிபாடு செய்வர். அச்சமயம் விதவிதமான அலங்காரங்கள் மற்றும் பிரசாதங்கள் பக்தி பாடல்கள் என அனைத்தும் சிறப்பான முறையில் நடைபெறும். இன்று...

நடிகை த்ரிஷா மிஸ் சென்னை பட்டம் பெற்ற நாள் இன்று

0
நடிகை த்ரிஷா மிஸ் சென்னை பட்டம் பெற்ற நாள் இன்று. கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்னர் நடிகை த்ரிஷா சென்னை என்ற பட்டத்திற்கு உரியவராக இருந்தவர். பின் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து இன்று முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவர் முதன் முதலாக நடித்த படம் ஜோடி...

தாஜ்மஹாலை விட அதிக சுற்றுலா பயணிகளை ஈர்த்த மாமல்லபுரம்

0
தாஜ்மஹாலை விட அதிக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்த்த மாமல்லபுரம் கொரோனா பொது முடக்கத்திற்கு பின் திறக்கப்பட்ட சுற்றுலா தலங்களில் தாஜ்மஹாலை விட அதிக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மாமல்லபுரத்தை கண்டுகளித்துள்ளனர். இதுவரை தாஜ்மஹாலை 38,922 பேர் பார்வையிட்டுள்ள நிலையில், 1,44, 984 பேர் மாமல்லபுரத்தை கண்டு ரசித்துள்ளனர்...

நடிகர் கார்த்தியின் சர்தார் திரைப்படத்தின் டீசர் வெளியாகி வைரல்

0
நடிகர் கார்த்தியின் சர்தார் திரைப்படத்தின் டீசர் வெளியாகி வைரலாகி வருகின்றது. பொன்னியின் செல்வன் படத்தில் மிகவும் பிரபலமான கதாபாத்திரத்தில் அதிலும் அனைவரையும் கவரும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கார்த்திக். அப்படத்தில் வரும் பொன்னி நதி பார்க்கனுமே பாடல் மிக பிரபலம். பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பல முன்னணி நடிகர்கள்...