BIGG BOSS TAMIL 6: நேற்று வெளியேறிய தனலட்சுமியின் சம்பளம் விபரம்

0
11

BIGG BOSS TAMIL 6: விஜய் டிவியில் மிக பிரபலமான நிகழ்ச்சிகளில் பிக்பாஸ் தொரும் ஓன்று இதை தொகுத்து வருபவர் உலக நாயகன் கமலஹாசன் இவர் சனிக்கிழமை டெல்லி சென்று முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுலுடன் பாரத் ஜோடா யாத்திரை மேற் கொண்டு வந்த நிலையில் பிக்பாஸில் கலந்து கொண்டு இந்த வார பிக்பாஸிலிருந்து வெளியேற போவது தனலட்சுமி என்பதை கூறினார்.

விஜய் டிவியில் இந்த நிகழ்ச்சி 5 சீசன்களை முடித்துள்ள நிலையில் தற்போது 6 வது சீசனை தொடர்ந்து சிறப்பான முறையில் நடத்தி வருகிறது. இதில் மொத்தம் 21 நபர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று 9 பேர் மட்டுமே விளையாடி வருகின்றனர். இந்த நிகழ்ச்சி தொடர்ந்து 11 வாரங்களை முடித்து 12 வது வாரத்தில் அடி எடுத்து வைத்துள்ளது. அதாவது 77 நாட்களை கடந்து இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது.

ஓவ்வொரு வாரமும் ரசிகர்கள் அளிக்கும் குறைந்த ஓட்டு பெறுபவர்கள் இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்படுவர் அந்த வகையில் இதுவரை, ஜி.பி.முத்து, அசல்கோலார், நிவாஷினி, ஷெரினா, சாந்தி, மகேஸ்வரி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி, ராம், ஆயிஷா, ஜனனி நேற்று தனலட்சு என பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றியுள்ளனர்.

BIGG BOSS TAMIL 6: நேற்று வெளியேறிய தனலட்சுமியின் சம்பளம் விபரம்

இந்நிலையில், தனலட்சு நன்றாக விளையாடி வந்துள்ளார் என்றாலும் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று இருப்பவர். ஆனால், மற்றப்படி விளையாட்டில் கண்ணும் கருத்துமாக தனக்கான இடத்தை விட்டு கொடுக்காத துணிவான இயல்பை பெற்றவர் ரச்சிதா மைனா நந்தினியை விட நன்றாக விளையாடி வருபவர் இவரை வெளியேற்றி விட்டனரே என்று ரசிகர்கள் கொஞ்சம் கடுப்பாகி வருகின்றனர்.

இந்த நிலையில், தனலட்சுமி வெளியேற்றப்பட்ட நிலையில் அவரது சம்பளத் தொகை என்னவாக இருக்கும் என ரசிகர்கள் மத்தியில் ஓரு ஆவல் ஏற்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அவருக்கு முதல் நாளில் இருந்து 76 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்த நிலையில், 11 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் சம்பளமாக பெற்றி இருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையும் படியுங்கள்: பிக்பாஸ் சீசன் 6ன் டைட்டில் வின்னர் இவர் தான் அடித்து சொல்லும் ஆயிஷா

இது போன்ற தகவல்களுக்கு தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here