செஸ் ஓலிம்பியாட் 2022: நிறைவு விழாவில் தோனி பங்கேற்கிறார்

0
7

செஸ் ஓலிம்பியாட் 2022: சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் 44வது செஸ் ஓலிம்பியாட் தொடரின் இறுதி நிறைவு விழாவில் எம்.எஸ். தோனி பங்கேற்கிறார்.

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் பலர் உள்ளனர். அதில் டென்டுல்கர் மாஸ்டர் பிளாஸ்டர் என்று கூறப்படுபவராக உள்ளார். தற்போது அனைவரும் விரும்பும் வீரராக தோனி உள்ளார். இவர் இந்திய அணிக்காக பல வெற்றிகளை பெற்று தந்துள்ளார். முக்கியமாக 50 ஓவர் (ONE DAY) உலக போப்பை, டி20 உலக கோப்பை அது மட்டும் இல்லாமல் இளைஞர்களை சாந்தமாக அனுகுவது தன்னம்பிக்கை அளிப்பது.

சரியான மற்றும் துல்லியமாக போல்ட் செய்வது பினிஷிங் ஷாட் மற்றும் எலிகாப்டர் ஷாட், பீல்டிங், பேட்டிங் என பல ரசிகர்களை கவர்ந்தவராக உள்ளார். மேலும், சென்னை அணிக்காக 4 முறை டி20 போட்டிகளில் கோப்பையை பெற்று தந்து சென்னை மக்களின் தல என்று போற்றப்படும் நபராக உள்ளார்.

செஸ் ஓலிம்பியாட் 2022: நிறைவு விழாவில் தோனி பங்கேற்கிறார்

சமீபத்தில் இந்தியா வெஸ்ட இன்டீஸ் டெஸ்ட் தொடரின் ஓய்வு நேரத்தில் இன்ஸ்டாவில் தோனி தோன்றினார். அவர் திடீர் என சில வினாடிகள் லைவ் வீடியோவில் தோன்றினார். அவரரைப் பார்த்த அனைவரும் வாயடைத்துப்போனார்கள். மேலும், இதைப் பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்கள் ஆச்சரியத்தில் மூழ்கினர். தனது முன்னாள் அணியினருக்கு புன்னகையை தவழ விட்டு “ஹாய்” என்று கை அசைத்தார். இப்படி அனைவரிடமும் கூலாக பேசி அனைவரின் அன்பையும் பெற்று வருபவர் தல தோனி.

இந்நிலையில், சென்னை நகரம் மற்றும் தமிழ்நாடு மக்களையும் மற்றும் மிகவும் பிடித்த இடம் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில், வருகின்ற 9ம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் செஸ் ஓலிம்பியாட் போட்டியின் நிறைவு விழாவில் கலந்து கொள்ள தோனி வருவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here