அஜித்தின் தக்ஷா குழு இந்திய அரசின் ட்ரோன்களை தயாரிக்க தேர்வானது

அஜித்தின் தக்ஷா குழு இந்திய அரசின் ட்ரோன்களை தயாரிக்க தேர்வானது

0
நடிகர் அஜித்குமார் தென்னிந்தியாவின் மிகப்பெரிய அல்டிமேட் சூப்பர் ஸ்டார், அது மட்டும் அல்ல மற்ற துறைகளிலும் சாதனை படைத்தவர். அவரது எண்ணற்ற ஆர்வங்களில் சிலவற்றைக் குறிப்பிட, அவர் ரைபிள் துப்பாக்கிச் சூடு மற்றும் அவரது பைக் மற்றும் கார் பந்தயத்திற்கான சர்வதேச அங்கீகாரம் தேசிய அளவிலான பதக்கங்களை...
இந்தியாவில் COVID 19 சற்றே அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

மீண்டும் மக்களை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

0
கொரோனா வைரஸ் உலக நாடுகளில் மீண்டும் படிப்படியாக கொரோனா வைரஸ் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயரத் தொடங்கியுள்ளது. சீசனுக்கு வரும் விருந்தாளியைப் போல கொரோனா வைரஸ் அப்பப்போது வந்து மக்களை வருத்தமுற செய்கிறது. பல நாடுகளில் இப்போது தான் கொரோனா சார்ந்த அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டது. அதற்குள்ளாக மீண்டும் COVID...
மும்பையை பந்தாடிய சென்னை அணி

மும்பையை பந்தாடிய சென்னை அணி

0
மும்பை அணியை பந்தாடியது சென்னை அணி நேற்று நடந்த ஐபிஎல் (IPL) 33 வது போட்டியானது மும்பை டி ஓய் பாட்டீஸ் மைதானத்தில் நடந்தது. முதலில் ஆடிய மும்பை அணி சென்னை அணிக்கு 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 156 இலக்கை நிர்ணயித்தது. அந்த...
மு.க.ஸ்டாலின்: ''சமுதாயத்தின் வலிமை உடல் மற்றும் மனவலிமையை பொறுத்தது''

மு.க.ஸ்டாலின்: ”சமுதாயத்தின் வலிமை உடல் மற்றும் மனவலிமையை பொறுத்தது”

0
மு.க. ஸ்டாலின் அவர்கள் ''சமுதாயத்தின் வலிமை என்பது உடல் மற்றும் மனவலிமையை பொறுத்தது'' என கூறினார். சட்டபேரவையில் விளையாட்டுக்கான மானிய கோரிக்கைகள் மற்றும் புதிய திட்டங்களை அறிவித்தார் தமிழக முதலமைச்சர். தமிழகம் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டும் அனைத்து திட்டங்களும் மக்களுக்கு சிறப்பான திட்டமாக அமைய வேண்டும்...
தலைவர்169: இயக்குனர் பற்றய பேச்சுக்கு முற்றுப்புள்ளி

தலைவர்169: இயக்குனர் பற்றிய பேச்சுக்கு முற்றுப்புள்ளி

0
தலைவர் 169 படத்தில் இயக்குனர் தீலிப்குமார் மாற்றப்படுவார் என்ற வதந்திக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முற்றுப்பள்ளி வைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் தீலிப்குமார் இசையமைப்பாளர் அனிரூத் ஆகியவர்களின் கூட்டனியில் உருவான பீஸ்ட் விஜய் நடிப்பில் கடந்த வாரம் 13 ம் தேதி உலகமெங்கும் வெளியிடப்பட்டது. அது இன்றளவும்...

காஞ்சியில் வடகலை தென்கலையினர் மோதல்

0
காஞ்சியில் வரதராஜர் திருக்கோயிலில் வடகலையினருக்கும் தென்கலையினருக்கும் இடையே பிரபந்தம் பாடுவது தொடர்பாக இரு தரப்பினரிடேயே மோதல் ஏற்பட்டது. பின் அது கைகலப்பாக மாறி சரமாரி தாக்கிக் கொண்டனர். இதனை கண்ட பக்தர்கள் முகம் சூழித்து கொண்டு சென்றனர். சித்திரை பௌர்ணமி தினத்தையொட்டி வரதராஜ பெருமாள் பாலாற்றங்கரையில் இறங்கும் நிகழ்வு...
தமிழில் மட்டும் இல்ல நா தெலுங்கிலும் பாடுவேன் நடிகர் சிம்பு

தமிழில் மட்டும் இல்ல நா தெலுங்கிலும் பாடுவேன் நடிகர் சிம்பு

0
லிங்குசாமியின் இயக்கத்தில் உருவாகும் ஓரு தெலுங்கு படத்தில் நடிகர் சிம்பு பாடல் பாடியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. போன வருடம் வெங்கட் பிரபு இயக்கிய மாநாடு அவருக்கு நல்ல படமாக அமைந்து படக்குழவினருக்கு நல்ல வெற்றியை வழங்கியது. அதனையடுத்து, ‘வெந்து தணிந்தது காடு’, ‘பத்துதல’, ‘கொரோனா குமார்’ உள்ளிட்டப் படங்களில் நடித்து...
போடு ..! யுவன் மீண்டும் தமிழுக்கு திராவிடனாக ஆதரவு

யுவன் மீண்டும் தமிழுக்கு திராவிடனாக ஆதரவு

0
கருப்பு திராவிடன், பெருமைக்குரிய தமிழன் என்ற வாசகத்துடன் கருப்பு உடையில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. இந்தி பேசாத மாநில மக்கள் மீது இந்தியை திணிக்க மத்திய பாஜக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. ஆனால், மக்கள், சமூக மற்றும் மொழி ஆர்வலர்கள் எந்த ஒரு...
கேரளாவிற்கு வேலைக்கு செல்ல எதற்கு இந்தி? நடிகர் சத்யராஜ் பேச்சு

கேரளாவிற்கு வேலைக்கு செல்ல எதற்கு இந்தி? நடிகர் சத்யராஜ் பேச்சு

0
கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் பத்திரிகையாளர் திருமாவேலன் எழுதிய "இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்" புத்தக அறிமுக விழா நடைபெற்றது. அதில் நடிகர் சத்தியராஜ் பேசுகையில், ''பெரியார் போல நடிப்பதே கஷ்டம், அவரை போல் வாழ்வது அதைவிட பெரிய கஷ்டம்'' என்று கூறியுள்ளார். பெரியார் பட...
சர்வதேச நீச்சல் போட்டியில் நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் தங்கம் வென்றார்

சர்வதேச நீச்சல் போட்டியில் நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் தங்கம் வென்றார்

0
டென்மார்க்கில் நடைபெற்ற சர்வதேச நீச்சல் போட்டியில் நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் தங்கப் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். முன்னதாக, மார்ச் மாதம் 2021 லாட்வியா ஓபனில் வேதாந்த் வெண்கலப் பதக்கம் வென்றார். கடந்த ஆண்டு நடைபெற்ற 47வது ஜூனியர் தேசிய நீர்வாழ் சாம்பியன்ஷிப் போட்டியில் நான்கு...