பெங்களூரில் மரத்தில் தொங்கிய மின்கம்பியால் 22 வயது இளைஞர் உயிரிழந்தார்
பெங்களூருவில் 22 வயது இளைஞர் ஒருவர் கவனிக்கப்படாமல் மரத்தில் தொங்கிக் கொண்டிருந்த மின் கம்பியில் தற்செயலாகத் தொட்டதால் உயிரிழந்தார்.
கிஷோரும் (வயது 22) அவர் நண்பரும் சஞ்சய் நகரில் குழந்தைகள் பூங்காவிற்கு அருகிலுள்ள நடைபாதையில் திங்கட்கிழமை (ஏப்ரல் 25) மாலை வீட்டிற்கு நடந்து சென்றபோது, கிஷோர் தற்செயலாக கம்பியைத்...
அஜித்தின் 61 வது படத்தின் புதிய அப்டேட்
அஜித்தின் 61 வது படத்தின் புதிய அப்டேட்மே 1 ம் தேதிக்குள் ஏதாவது புதிய அறிவிப்புகள் அப்டேட் கிடைக்காதா என ரசிகர்கள் காத்துக் கொண்டு இருக்கின்றனர். தல அஜித்தின் வலிமை உலகமெங்கும் பெரும் வெற்றி கண்டுள்ளது. பல மாதங்களாக எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை...
பீஸ்ட் படக்குழுவினற்கு விஜய் வீட்டில் விருந்து வைத்து ரஜினி 169 இயக்குவதற்கு வாழ்த்தும் கூறினார்
பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13 ம் தேதி வெளியாகி உலகமெங்கும் வெற்றி நடைபோடுகிறது. கேஜிஎப் 2 ஏப்ரல் 14 ம் தேதி வெளியாகியது. இவ்விரு படத்திற்கும் போட்டி இருந்தாலும் சமூக வலைதளங்களில் பீஸ்ட் சரியில்லை என்று புரளிகளும் வந்து கொண்டு இருக்கும் வேலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும்...
சச்சின் மகள் சாரா டெண்டுல்கர் விரைவில் பாலிவுட்டில் நடிக்க போகிறாரா?
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர் ஏற்கனவே சமூக வலைதளங்களில் அதிக ரசிகர்களை கொண்ட பிரபலமாக உள்ளார். இருப்பினும், நட்சத்திரக் குழந்தை, நடிப்பை ஒரு தொழிலாக எடுத்துக்கொள்வதில் ஆர்வமாக இருப்பதாகவும், பாலிவுட்டில் அறிமுகமாகத் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
பாலிவுட் லைஃப் பத்திரிகையின் படி, சாரா விரைவில்...
‘ட்விட்டரை விட்டு வெளியேறுகிறேன்’ என்று ஏன் பலர் கூறுகிறார்கள்?
ட்விட்டரை விட்டு வெளியேறுகிறேன்:- திங்களன்று டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் ட்விட்டரை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை எட்டியதாக செய்தி வெளியானதும். பலர் நான் 'ட்விட்டரை விட்டு வெளியேறுகிறேன்' என்ற ஹேஷ்டேக்குகள் மூலம் தங்களது கருத்தை கூறி வருகின்றனர்.
எலோன் ட்விட்டரை கையகப்படுத்தும் முயற்சில் ஈடுபட்டுள்ளார்...
எலான் மஸ்க் ஏன் ட்விட்டரை வாங்குகிறார்?
எலான் மஸ்க் ஏன் ட்விட்டரை வாங்குகிறார்? - "சுதந்திரமான பேச்சு என்பது செயல்படும் ஜனநாயகத்தின் அடித்தளம், மேலும் ட்விட்டர் என்பது டிஜிட்டல் டவுன் சதுக்கமாகும், அங்கு மனிதகுலத்தின் எதிர்காலத்திற்கு இன்றியமையாத விஷயங்கள் விவாதிக்கப்படுகின்றன" என்று டெஸ்லா நிறுவனர் எலோன் மஸ்க் ட்விட்டரை வாங்குவதற்கான ஒப்பந்தத்திற்குப் பிறகு உள்ளூர்...
ஐபிஎல் 2022 CSK vs PBKS விளையாட்டின் சுருக்கம்
ஐபிஎல் 2022 ன் 15ஆவது சீசனின் 38ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளன. இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
டாஸ் வென்றப் பிறகு பேசிய ரவீந்திர ஜடேஜா அணியில் எந்த மாற்றமும்...
உலக பாக்ஸ் ஆபிஸை கலக்கும் ‘கேஜிஎப் 2’ உலக அளவில் 5வது இடத்தில்
நடிகர் யாஷ் நடிப்பில் வெளியான கேஜிஎப் சாப்டர் 2 உலக அளவில் 5 வது இடத்தில் உள்ளது. உலக பாக்ஸ் ஆபிஸ கலக்கிக் கொண்டிருக்கிறது.
கேஜிஎப் 2 திரைப்படமானது ஏப்ரல் 14 ல் உலகமெங்கும் திரையிடப்பட்டது. நினைத்து கூட பார்க்க முடியாத வெற்றியை தந்து உள்ளது. கன்னட திரையுலகையும்...
ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘ஐங்கரன்’ வெளியிடப்படும் தேதி மாற்றம்
ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 'ஐங்கரன்' வெளியிடப்படும் தேதி மாற்றம் தமிழுகத் திரைத்துறையில் மிக முக்கியமானவர்களில் ஓருவராக திகழ்ந்து வருபவர் ஜி.வி. பிரகாஷ். அவர் இசைத்துறை மட்டுமின்றி நடிகராகவும் பல படங்களில் நடித்து வருகிறார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் அழகப்பா கல்லூரியில் ஓரு கலை விழாவில் பங்கேற்றார்....
2000 கடக்நாத் கோழிகளை வாங்கி குவிக்கும் தல தோனி
2000 கடக்நாத் கோழிகளை வாங்கி குவிக்கும் தல தோனி, இந்தியாவிற்கு தல தோனியின் தலைமையில் உலக கோப்பை கிடைத்தது யாராலும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. இதற்கு முன்னர் கபில்தேவ் ஓரு முறை இந்தியாவிற்கு உலக கோப்பை வாங்கி கொடுத்துள்ளார்.
கிரிக்கெட் உலகினர், தல தோனியை கூல் கேப்டன்...