ATM கார்டு இல்லாமல் அனைத்து வங்கி ATMமிலும் இனி பணம் எடுக்கலாம்

0
இனி இந்தியாவில் உள்ள எந்த ஓரு ATM மிலும் இனி ATM CARD இல்லாமல் பணம் எடுக்கலாம் என ரிசர்வ் வங்கி தலைவர் சக்தி காந்ததாஸ் குறிப்பிட்டுள்ளார்.மூன்று நாள் நிதிக் கொள்கைக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட திட்டங்களை சக்திகாந்த தாஸ் 8ம் தேதியான நேற்று தெரிவித்தார். இத்திட்டம்...

TATA NEU சூப்பர் ஆப் அறிமுகம்: ஒரே இடத்தில் எல்லாம் கிடைக்கும்

0
TATA NEU செயலியானது பெரும் வரவேற்ப்புக்கு மத்தியில் டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன் அறிமுகப்படுத்தினார். இந்தியன் பீரிமியர் லீக் எனப்படும் IPL T20 இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி நேற்று நடந்தது. டெல்லி கேப்பிட்டல் அணியும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியும் மோதுவதற்கு தயாராக இருந்த...

தமிழ்நாடு RTE மூலம் மாணவர் சேர்க்கை விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு

0
RTE திட்டத்தில் ஏழை எளிய குழந்தைகள் தனியார் பள்ளிகளில் கல்வி பயில விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஏப்ரல் 22ம் தேதி முதல் மே 18 வரை விண்ணப்பிக்க கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள் அனைவரும் தன் குழந்தைகளை நன்றாக மற்றும் நல்ல கல்வி நிறுவனங்களில் படிக்க...

பான் கார்டு ஆன்லைன் மோசடியில் 1.6 லட்சம் இழந்த பெண்

0
பான் கார்டு (PAN Card) ஆன்லைன் மோசடி வழியாக 1,67,920 ரூபாயை இழந்துள்ளார் தமிழ்நாட்டை சார்ந்த பெண். இந்தியாவில் ஆன்லைன் மோசடிகளை பற்றி எவ்வளவு விழிப்புணர்வு விளம்பரங்கள் இருந்தாலும் அதில் ஏமாறுபவர்களும் இருக்க தான் செய்கிறார்கள். வங்கிகளில் இருந்தும் பல முறை நாங்கள் எந்த ஓரு அப்டேட்டுக்காவும் வங்கி...
JEE

JEE முதன்மை தேர்வு ஒத்திவைக்கப்பட்ட தேதிகள் அறிவிப்பு

0
JEE Main 2022: கூட்டு நுழைவுத் தேர்வு முதன்மை 2022 தேர்வை இரண்டு மாதங்களுக்கு தள்ளிவைப்பதாக NTA (National Test Agency) எனப்படும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. JEE முதன்மை தேர்வு (JEE Mains) 2022 ஏப்ரல் மாதம் 21, 24, 25, மற்றும் 29 ஆகிய...
கிண்டர் ஜாயால் நோய் ஏற்படும் அபாயம்

கிண்டர் ஜாய் சாப்பிட்டால் நோய் ஏற்படும் அபாயம்!

0
கிண்டர் ஜாய் (KINDER JOY) எனப்படும் சாக்லெட் உலகில் உள்ள அனைத்து குழந்தைகளும் விரும்பும் ஓன்றாக உள்ளது. குழந்தைகளை கடைகளுக்கு அழைத்து சென்றால் அவர்கள் முதலில் கேட்கும் விருப்பமான தேர்வாக கிண்டர் ஜாய் உள்ளது. அப்படி இருக்கையில் கிண்டர் ஜாயின் உணவுப் பொருட்களுக்கும் சால்மோனெல்லாவின் பரவலுக்கும் தொடர்பு இருப்பதாக...